மூன்று கிலோ தங்க நகை அணிந்திருக்கும் பிரபல ஹீரோவின் மனைவி! போட்டோ பார்த்து ஷாக் ஆகாதீங்க
By Parthiban A
நகை
பொதுவாகவே பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் ஈர்ப்பு இருக்கும். விதவிதமான நகைகளை அணியவேண்டும் என எப்போதும் ஆசை இருக்கும். அதற்காகவே போட்டிபோட்டு நகைகளும் வாங்குவார்கள்.
அதுவும் நடிகரின் மனைவி என்றால் சொல்லவா வேண்டும்.
நகுல் மனைவியின் 3 கிலோ தங்க நெக்லஸ்
தற்போது நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி தன் கழுத்தில் 3 கிலோ தங்கத்தில் செய்த நெக்லஸ் ஒன்றை அணிந்திருக்கிறார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் வடிவம் அந்த நெக்லஸில் இடம்பெற்று இருக்கிறது.
அந்த போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட பலரும் ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US
