வருங்ககால காதல் கணவருடன் கடற்கரையில் சீரியல் நடிகை நக்‌ஷத்ரா.. அழகிய திருமண ஜோடியின் புகைப்படங்கள்

Photo Nakshathira fiancé Beach
By Balakumar Feb 02, 2021 09:26 PM GMT
Report

சன் டிவியில் ஒளிபரப்பான சன் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நக்‌ஷத்ரா நாகேஷ்.

இதன்பின் வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், நாயகி என பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

சமீபத்தில் தனக்கு விரைவில் திருமணம் என தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை அறிவிப்புடன் வெளியிட்டார்.

இந்நிலையில் தனது வருங்கால கணவருடன் கடற்கரையில் Romantic போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அழகிய திருமண ஜோடியின் புகைப்படங்களை பாருங்க..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US