கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை நக்‌ஷத்ராவின் திருமணம்.. வெளிவந்த அழகிய புகைப்படங்கள்

marriage love Nakshathra Nagesh raghav
By Kathick Dec 09, 2021 08:30 AM GMT
Report

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் நக்‌ஷத்ரா நாகேஷ்.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் எனும் சீரியலில் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் தனக்கும், ராகவ் என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெறவுள்ளது என்று நக்‌ஷத்ரா அறிவித்திருந்தார்.

மேலும் சமீபத்தில் திருமணத்திற்கு முன் நடக்கும் சடங்கு சம்பரதாயங்கில் புகைப்படங்களை அவர் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ் மற்றும் ராகவ்வின் திருமணம் கோலாகலமாக நடந்துமுடிந்துள்ளது.

திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை நக்‌ஷத்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை நக்‌ஷத்ராவின் திருமணம்.. வெளிவந்த அழகிய புகைப்படங்கள் | Nakshathra Nagesh Raghav Marriage Photos

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US