ஸ்ரீநிதி சொல்வது உண்மையா, வருங்கால கணவரால் பிரச்சனையா?- சீரியல் நடிகை நக்ஷத்ரா வெளியிட்ட வீடியோ
படங்களில் நடிக்கும் நாயகிகளை தாண்டி சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்களிடம் இப்போது அதிகம் வரவேற்பு இருக்கிறது. எனவே சீரியல் நடிகைகளும் மக்களின் கவனத்தில் இருக்க வேண்டும் என நிறைய போட்டோ ஷுட், ரீல்ஸ் என செய்துகொண்டு இருக்கிறார்கள்.
நடிகை ஸ்ரீநிதி பற்றி நக்ஷத்ரா
சீரியல் நடிகை ஸ்ரீநிதி கடந்த சில நாட்களாகவே தனது இன்ஸ்டாவில் ஏதேதோ கூறிக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் சிம்பு தான் கணவர், அவரை தான் திருமணம் செய்வேன் என தர்ணா எல்லாம் செய்தார்.
அதேபோல் சமீபத்தில் நடிகை நக்ஷத்ரா பெரிய பிரச்சனையில் இருக்கிறார், அவரது காதலர் துன்புறுத்துகிறார். அடுத்த சித்ரா போல் நடிகை நக்ஷத்ராவின் நிலைமை ஆகப்போகிறது என கூறியிருந்தார். அந்த வீடியோ வைரலாக இப்போது நக்ஷத்ரா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவருக்கு தான் ஏதோ பிரச்சனை என தெரிகிறது என்று கூறியுள்ளார்.
இதோ அவரது வீடியோ,

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
