நமீதாவுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்! வீடியோவுடன் நடிகை மகிழ்ச்சியான அறிவிப்பு
நடிகை நமீதா தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
நமிதா
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் அதிக கிளாமராக நடித்து பாப்புலர் ஆனவர் நமிதா. அதற்கு பிறகு பிக் பாஸ் ஷோவிலும் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸுக்கு பிறகு காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
தான் கர்பமாக இருப்பதாக நமிதா சில மாதங்களுக்கு முன் போட்டோவுடன் அறிவிப்பு வெளியிட்டார். அவரது pregnancy போட்டோஷூட் ஸ்டில்களும் இணையத்தில் வைரல் ஆனது.

இரட்டை குழந்தைகள்
இந்நிலையில் தற்போது நமிதாவுக்கு பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருக்கிறது என அறிவித்து இருக்கிறார். இன்று அவர் கோவிலுக்கு கணவர் மற்றும் இரட்டை குழந்தைகள் உடன் சென்று வழிபட்டு இருக்கிறார்.
அதன் பின் அவர் இந்த அறிவிப்பை வீடியோ வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருக்கிறார். சென்னையில் உள்ள ஒரு தனியார் ,மருத்துவமனையில் தான் பிரசவம் நடந்திருக்கிறது.
கிருஷ்ணர் வேடத்தில் நடிகர் விஜய்.. எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri