கர்ப்பமாக இருக்கும் நடிகை நமீதா, ஸ்பெஷல் நாளில் அவரே வெளியிட்ட புகைப்படம்- செம வைரல்
நடிகை நமீதா தமிழ் சினிமா ரசிகர்களால் ஒரு காலத்தில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட பிரபலம். இவர் சினிமாவில் 2002ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தமிழில் எங்கள் அண்ணா படம் தான் அவருக்கு முதல் திரைப்படம். அப்படத்திற்கு பிறகு நமீதா ரசிகர்களை மச்சான் என்று கூறுவது மிகவும் பிரபலம் ஆனது.
நாளுக்கு நாள் அவர் நடித்த படங்கள் மிகவும் ஹிட்டானது, அதன்பிறகு அவருக்கு மார்க்கெட் குறைய சின்னத்திரையில் கலக்கி வந்தார்.
பிக்பாஸ் சீசனில் கலந்துகொள்ள அவர் எப்படிபட்டவர் என்பது மக்களுக்கு தெரிய வந்தது.

நமீதா திருமணம்
வீரேந்திரா என்பவரை 2017ம் ஆண்டு நமீதா திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு அவ்வளவாக அவர் சினிமா பக்கம் வரவில்லை. தற்போது அவர் ஒரு சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார்.
இன்று அவருக்கு பிறந்தநாள், அவர் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன்- வெளிவந்த கலகலப்பான புரொமோ
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri