நடிகை நமிதாவா இது..! சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க

namitha childhood
By Kathick Dec 24, 2021 04:00 PM GMT
Report

விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நமிதா. இதற்கு முன், தெலுங்கில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதன்பின், தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தல அஜித், தளபதி விஜய் என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

ஆனால், பில்லா படத்திற்கு பிறகு, நடிகை நமிதாவிற்கு ஹிட் படமாக எதுவுமே அமையவில்லை. இதனால் தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.

இதன்பின், நடிகர் வீரேந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.

இந்நிலையில் நடிகை நமிதாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்..   

நடிகை நமிதாவா இது..! சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க | Namitha Childhood Pic

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US