குழந்தை பெறுவதற்கு முந்தைய நாள் நடிகை நமீதா செய்த வேலையை பாருங்க- அவரே வெளியிட்ட வீடியோ
நடிகை நமீதா
தமிழ் சினிமாவில் அஜித். விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை நமீதா. பிக்பாஸ் முதல் சீசனிலும் கலந்துகொண்ட இவருக்கு 2017ம் ஆண்டு வீரேந்திரா சௌத்ரி என்பவருடன் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின் நடிகை ஒப்பந்தம் செய்த படங்களில நடித்து முடித்தார், அதோடு உடல் எடையையும் அப்படியே குறைத்து ஆளே மாறியிருந்தார்.
கடந்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இவருக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்தனர். கிருஷ்ணா ஆதித்யா' மற்றும் 'கியான் ராஜ்' ஆகிய பெயர்களை தனது இரட்டை குழந்தைகளுக்கு நமீதா வைத்திருந்தார்.
கியூட் வீடியோ
தற்போது நடிகை நமீதா தனது இன்ஸ்டாவில் டெலிவரிக்கு முந்தைய நாள் மொபைல் போனும் ஒரு காமெடியை கண்டு விழுந்து விழுந்து சிரித்த வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் செம கியூட் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- ஓட்டிங் விவரம்

ஜாய் கிரிசில்டா கருத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு... தீயாய் பரவும் தகவல் Manithan

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
