இரட்டை குழந்தைகள் பெற்ற பின் மீண்டும் நடிக்க வரும் நமீதா!
2000 களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நமீதா. அஜித், விஜய், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் நடித்த அவர், பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.
அதன் பிறகு திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்ட அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். கடந்த வருடம் அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிரசவத்தில் அவருக்கு பிறந்தனர்.
மீண்டும் நடிப்பு..
நடிப்பு மட்டுமின்றி நமீதா பாஜக-வில் உறுப்பினராக இருக்கிறார் நமீதா. அவ்வப்போது அரசியல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.
குடும்பம் மற்றும் குழந்தைகளை கவனித்து வரும் அவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார். அதற்காக தான் நமீதா தற்போது அதிகம் கவர்ச்சியாக புகைபடங்களை எடுத்து வெளியிட தொடங்கி இருக்கிறார்.
போட்டோஷூட் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதோ..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
