திடீரென முடிவுக்கு வரும் இரண்டு விஜய் டிவி சீரியல்கள்! கடைசி எபிசோடு தேதி இதோ
விஜய் டிவி
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறர்கள். அதே நேரத்தில் சன் டிவி தொடர்கள் தான் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் அதிக்கம் செலுத்தி வருகின்றன. விஜய் டிவியில் முன்னணியில் இருக்கும் பாக்கியலட்சுமி தொடரே டாப் 5 லிஸ்டில் வருவது அரிதாகிவிட்டது.
அதனால் போட்டியை சமாளிக்க விஜய் டிவி தொடர்ந்து புதுப்புது தொடர்களாக களமிறக்கி வருகிறது.
இந்த வாரம் முடிக்கப்படும் சீரியல்கள்
இந்நிலையில் தற்போது விஜய் டிவியின் மௌன ராகம் 2 மற்றும் நம்ம வீட்டு பொண்ணு ஆகிய சீரியல்கள் அடுத்த வாரத்தோடு முடிய இருக்கின்றன.
மௌன ராகம் 2 கிளைமாக்ஸ் மார்ச் 17 வெள்ளிக்கிழமையும், நம்ம வீட்டு பொண்ணு கிளைமாக்ஸ் மார்ச் 18ம் தேதி சனிக்கிழமையும் ஒளிபரப்பாக இருக்கின்றது.
கையில் மது பாட்டில்.. நடிகை வேதிகாவா இப்படி? வீடியோ வைரல்