நண்பனுக்காக கடனை சுமக்கும் சிவகார்த்திகேயனின் பெருந்தன்மை !
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் அடுத்து டாக்டர் படம் வரவுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஆரம்பக்காலத்தில் தன் நண்பரின் தயாரிப்பிலேயே தொடர்ந்து நடித்து வந்தார்.
சுமார், 2 படங்கள் தோல்வியை தழுவ, அந்த நண்பர் ரூ 84 கோடி வரை கடனாளி ஆகிவிட்டாராம்.
மற்ற நடிகர்கள் போல் கழண்டுக்கொள்ளாமல், தன்னை வைத்து எடுத்தவர் அதை விட நண்பர் என்பதால் சிவகார்த்திகேயன், அந்த முழுக்கடனையும் தானே ஏற்றுவிட்டாராம்.
அதனால் தான் தற்போது வெளிக்கம்பெனி படம் நிறைய நடிக்கிறாராம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பற்றி எரியும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ... தீயை கட்டுப்படுத்த வீரர்கள் போராட்டம்: வீடியோ காட்சிகள்! News Lankasri

முஸ்லிம்கள் போடுகிற எச்சில் பிரியாணிக்காக...அறிவில்ல.. திருமாவளவனை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்! IBC Tamilnadu
