நாங்க வேற மாறி பாடலுக்கு தனது மகளுடன் நடனமாடிய ஸ்ரீதர் மாஸ்டர்!
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, இப்படத்தின் முதல் சிங்கிளான நாங்க வேற மாறி பாடல் சமீபத்தில் வெளியானது.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான இப்பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி, ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடனமைப்பாளராக விளங்கும் ஸ்ரீதர் மாஸ்டர், அவரின் மகள் மற்றும் குழுவுடன் நாங்க வேற மாறி பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
மேலும் தற்போது அந்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே இணையத்தில் பரவி வருகிறது.
Choreographer Sridhar And Team #NaangaVeraMadhiri Song Dance Cover ??
— TFC Media Page™ (@TFC_Media) August 5, 2021
" Reach Vera Maari " ????#Valimai #Thala #Ajithkumar @TFC_mass pic.twitter.com/9LarG8yCFb