நண்பன் பட நடிகை! நீச்சல் குளத்தில் கணவருடன் எடுத்த ஜாலி புகைப்படங்கள்! யார் இந்த ஜோடி தெரியுமா?

Nanban movie actress Pooja Ramachandran Photo with husband in swimming pool
By Balakumar Feb 15, 2021 03:15 PM GMT
Report

நண்பன் படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. குறிப்பாக பொறியியல், தொழில் நுட்ப கல்லூரிகளில் படித்த மாணவர்கள், மாணவிகளுக்கு செம ஜாலியான மூவியாக இருந்திருக்கும். சரிதானே..

ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்ய ராஜ், இலியானா என பலரும் நடித்திருந்தனர். பாடல்களும், காமெடி காட்சிகளும் இப்போதும் விரும்பும் ரகம் தான்.  

இதில் செந்தில் கேரக்டரில் நடித்த ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பூஜா ராமச்சந்திரன். டிவி சானல் நிகழ்ச்சி தொகுப்பாளர் Vj Craig என்பவரை கடந்த 2010 ல் திருமணம் செய்து கொண்டு பின் 2017 ல் விவாகரத்து செய்தார்.

பின் நடிகர் John Kokken என்பரை 2019 ல் திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக வாழும் இருவரும் தங்கள் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வரும் நிலையில் தற்போது காதலர் தினம் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ள புகைப்படங்களை பாருங்கள்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US