ஷங்கர் - விஜய் கூட்டணியில் வெளிவந்த நண்பன் படத்தின் வசூல் விவரம்.. இத்தனை கோடியா

By Kathick Jul 24, 2022 09:30 AM GMT
Report

நண்பன்

விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் முதல் முறையாக உருவாகி வெளிவந்த திரைப்படம் நண்பன்.

ஹிந்தியில் வெளிவந்த 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் தான் நண்பன். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

ஷங்கர் - விஜய் கூட்டணியில் வெளிவந்த நண்பன் படத்தின் வசூல் விவரம்.. இத்தனை கோடியா | Nanban Movie Box Office Collection

மேலும் இலியானா, சத்யராஜ், சத்யன், எஸ்.ஜே. சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

வசூல் விவரம்

முதல் முறையாக இணைந்து இந்த கூட்டணி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.

ஷங்கர் - விஜய் கூட்டணியில் வெளிவந்த நண்பன் படத்தின் வசூல் விவரம்.. இத்தனை கோடியா | Nanban Movie Box Office Collection

இந்நிலையில், இப்படம் உலகளவில் சுமார் ரூ. 88 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US