சிறு வயது நந்தினியாக நடித்த நடிகை சாராவின் தந்தையும் ஒரு நடிகர் தானா.. இதோ பாருங்க

Kathick
in பிரபலங்கள்Report this article
நந்தினி
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒருவர் நந்தினி. ஐஸ்வர்யா ராய் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ராய் ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கினார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
நந்தினியின் சிறு வயது தோற்றத்தில் நடித்திருந்தவர் நடிகை சாரா அர்ஜுன். இவர் தெய்வத்திருமகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
தொடர்ந்து சைவம், சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களில் நடித்து வந்தார். இதன்பின் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் மீண்டும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை உண்டாக்கியுள்ளது.
சாராவின் தந்தை
நடிகை சாராவின் தந்தையின் பெயர் ராஜ் அர்ஜுன் ஆகும். இவரும் ஒரு நடிகர் தான். ஆம் இந்தியில் சில திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ராஜ் அர்ஜுன், தமிழில் தாண்டவம், வாட்ச்மேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அவருடைய புகைப்படம்..


