நந்தினி சீரியலில் நடித்திருந்த நடிகையா இது..! இப்போது எப்படி இருக்கிறார் என்று பாருங்க

nandhini malavika wales
By Kathick Oct 10, 2021 03:00 PM GMT
Report

இயக்குநர் சுந்தர் சி தயாரிப்பில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான சீரியல் நந்தினி.

தென்னிந்தியாவின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு சூப்பர் ஹிட் தொடராக வலம் வந்தது.

இந்த சீரியலில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் மலையாள நடிகை மாளவிகா.

இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தற்போது பிஸியாக படங்கள் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது போட்டோஷூட்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் நடிகை மாளவிகா.

இதோ அந்த புகைப்படங்கள்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US