சமந்தா போல நடிகை நந்திதாவுக்கு வந்த அரிய நோய்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகை நந்திதா அட்டகத்தி படம் மூலமாக பிரபலம் ஆனவர். அதன் பிறகு எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் அவர் தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் நடிப்பில் Hidimbha என்ற படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

அரிய நோய்
சமீபத்தில் நந்திதா அளித்த பேட்டியில் தான் கடந்த சில வருடங்களாக fibromyalgia என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி இருக்கிறார். இந்த நோயால் உடை எடையில் அதிகம் மாறுபாடு வந்தது என்றும், சின்ன வேலை செய்தாலும் உடலில் அதிகம் வலி இருக்கும், சில நாட்களில் உடலை அசைப்பதே கஷ்டமாக இருக்கும் நிலை வந்தது என்று கூறி இருக்கிறார்.
நடிகை சமந்தா போல தற்போது நந்திதாவும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டாரா நடிகை ஸ்வாதி- பரபரப்பு தகவல்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan