வயிற்றில் என்ன Mark? ரசிகர் கேட்ட மோசமான கேள்வி.. நந்திதா கொடுத்த பதில்
நடிகைகள் என்றாலே ஒரு சின்ன விஷயம் செய்தால் கூட பெரிய அளவில் பேசப்படும். அவர்கள் ஒரு போட்டோ வெளியிட்டால் கூட அதில் பல விஷயங்களை தேடி கண்டுபிடிப்பார்கள் நெட்டிசன்கள்.
தற்போது நந்திதா தனது ஒரு போட்டோஷூட் ஸ்டில் வெளியிட அதில் அவரது வயிறு பகுதியில் எதோ குறி இருக்கிறது என சொல்லி நெட்டிசன் ஒருவர்கண்டுபிடித்து கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு நந்திதா பதில் அளித்து உள்ளார். "என் வயிற்று பகுதியில் இருக்கு Mark பற்றி கேட்பவர்களுக்கு.. நான் தொடர்ந்து 6 முதல் 7 மணி நேரம் வரை Dhee ஷோவில் ஜட்ஜாக உட்கார்ந்து இருக்கிறேன். அதன் இடைவேளை நேரத்தில் தான் இதுபோன்ற போட்டோஷூட் நடக்கும். அது skirt line mark. அது stretch mark இல்லை."
"அது stretch mark ஆக இருந்தாலும் கூட பரவாயில்லை. come on" என நந்திதா பதிவிட்டு இருக்கிறார்.