தனுஷ் - செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தின் புதிய தகவல்.. என்னவென்று தெரியுமா

dhanush selvaraghavan nane varuven
By Kathick Oct 14, 2021 01:10 PM GMT
Report

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.

அந்த வரிசையில் இவர்களுடைய கூட்டணியில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. பீஸ்ட் படத்தில் செல்வராகவன் நடித்து வந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US