நடிகர் நானியின் Hi Nanna திரைப்படம் எப்படி உள்ளது- Live Updates

Report

Hi Nanna

நடிகர் நானி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நான் ஈ என்ற படம் மூலம் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார்.

அப்படத்திற்கு பிறகு அவர் தெலுங்கில் என்ன படம் நடித்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களாலும் வரவேற்கப்படுகிறது. அப்படி நானியின் நடிப்பில் இன்று டிசம்பர் 7 வெளியாகியுள்ள திரைப்படம் Hi Nanna.

இப்படத்தை பிரபலங்கள் அனைவரும் புகழ்ந்து வரும் நிலையில் ரசிகர்களும் நல்ல கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US