அதிகம் ட்ரோல் ஆகும் Paradise படம்.. நானி ஓப்பனாக கொடுத்த பதில்

By Parthiban A Sep 25, 2026 02:19 PM GMT
Report

தெலுங்கில் முன்னணி ஹீரோவான நானி நடிப்பில் நேற்று 'தி பாரடைஸ்' என்ற படம் திரைக்கு வந்திருந்தது. அந்த படத்தில் நானியின் லுக் ஏற்கனவே பேசு பொருளாக மாறி இருந்த நிலையில் படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் அதிகம் நெகடிவ் விமர்சனங்களை தான் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ட்ரோல்களை ஏற்றுக்கொள்வதாக நானி உருக்கமாக பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

அதிகம் ட்ரோல் ஆகும் Paradise படம்.. நானி ஓப்பனாக கொடுத்த பதில் | Nani Reply To Trolls On The Paradise

ட்ரோல்கள்

"நான் உங்களது அனைத்து ரியாக்ஷன்கள் மற்றும் ட்ரோல்களை பார்த்தேன். உங்கள் அன்பை பெறும் அதே வேளையில், ட்ரோல்களையும் நான் அதே மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டேன்.

படத்தை ஏற்றுகொண்ட ரசிகர்களால் மனம் மகிழ்ச்சி அடைந்தது. அதே போல விமர்சகர்கள் சுட்டிக்காட்டிய கூரைகளின் மூலம் நான் கற்றுக்கொண்டேன்.

அனைத்திற்கும் நன்றி என மட்டுமே என்னால் சொல்ல முடியும்" என நானி கூறி இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US