மிக மோசமான விமர்சனம் வந்தும், இத்தனை கோடிகள் வசூலா தி பாரடைஸ்..

By Tony Oct 01, 2026 09:12 AM GMT
Report

தி பாரடைஸ்

நானி தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரம். இவர் நடிப்பில் சமீபத்தில் பாரடைஸ் படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்களிடம் மிக கடுமையான விமர்சனங்களை பெற்றது. அதோடு முதல் நாளே இந்த படம் அவ்ளோ தான், வசூலில் பெரிய அடி வாங்கும் என நினைத்தாரகள்.

ஆனால், எல்லோரின் எதிர்பார்ப்பிற்கும் நேர் மறையாக இப்படம் நேற்று வரை நல்ல வசூலே வந்துகொண்டு இருக்கிறது, அதோடு இந்த படத்தின் பிசினஸ் வைத்து பார்க்கையில் 85% ரெகவர் செய்து விட்டதாம்.

மிக மோசமான விமர்சனம் வந்தும், இத்தனை கோடிகள் வசூலா தி பாரடைஸ்.. | Nani The Paradise Movie Total Bo

இதன் மூலம் டிஷாஸ்டர் வரும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் இப்படம் ரூ 155 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பெரிய நஷ்டத்தை தவிர்த்துள்ளது.

மேலும் ஐதராபாத் போன்ற பகுதிகளில் இப்படம் லாபத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மிக மோசமான விமர்சனம் வந்தும், இத்தனை கோடிகள் வசூலா தி பாரடைஸ்.. | Nani The Paradise Movie Total Bo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US