எனது வருங்கால மனைவி வேறுயாரும் இல்லை- மனம் திறந்த நாஞ்சில் விஜயன்

By Yathrika Jul 26, 2023 02:10 PM GMT
Report

நாஞ்சில் விஜயன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு என பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நாஞ்சில் விஜயன்.

இவர் எல்லா நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் பெண் கெட்டப்பில் தான் நடித்திருக்கிறார். விஜய் டிவியை தாண்டி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போட்ட வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தனியாக யூடியூப் பக்கம் திறந்து அதிலும் வீடியோக்கள் பதிவிட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறார்.

எனது வருங்கால மனைவி வேறுயாரும் இல்லை- மனம் திறந்த நாஞ்சில் விஜயன் | Nanjil Vijayan About His Fiance

பிரபலத்தின் நிச்சயதார்த்தம்

நாஞ்சில் விஜயனுக்கு சமீபத்தில் வீட்டில் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

பிரபலம் திருமணம் செய்யப்போவது நண்பர்கள் மூலமாக அறிமுகமான பெண் தானாம். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி நாஞ்சில் விஜயனின் திருமணம் நடைபெற இருக்கிறதாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி, தனத்திற்கு குழந்தை பிறந்தது- என்ன குழந்தை, வெளிவந்த புரொமோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US