கோலாகலமாக நடந்த நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம்... வெளிவந்த புகைப்படங்கள்
By Yathrika
நெப்போலியன்
முறுக்கு மீசை, உயரம் கிராமத்து பாஷையில் பேசி கலக்கி தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் நெப்போலியன்.
80களில் சினிமாவில் களமிறங்கியவர் அப்படியே அரசியல் பக்கமும் வந்தவர் அதிலும் கலக்கி வந்தார். கடந்த சில மாதங்களாகவே நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமண பேச்சுகள் தான் அதிகம் இருந்தன.
போட்டோஸ்
இன்று (நவம்பர் 7) ஜப்பானில் படு கோலாகலமாக நெப்போலியன் மகன் தனுஷின் திருமணமும் நடந்து முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
திருமண புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடிக்கு மனதார வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Actor Napolean’s son Dhanush Marriage📸
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 7, 2024
Best Wishes to the Couple💥 pic.twitter.com/RmIkNmYQTn
மிக மோசமான நிலநடுக்கம்... 100 அடி உயர சுனாமி: 7 மில்லியன் மக்கள் தொடர்பில் எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
2025 ராசி பலன்: சனியின் ஆசியால் புகழின் உச்சத்தில் அமரப்போகும் ராசியினர்... யார் யார்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US