ஜனநாயகன் படத்தில் இதுதான் என் ரோல்.. நடிகர் நரேன் பகிர்ந்த ரகசியம்
ஜனநாயகன்
ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறார்கள்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது.

என் ரோல் இதுதான்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஜனநாயகன் படத்தில் நரேன் அவருடைய ரோல் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், " நான் 'ஜன நாயகன்' படத்தில் ஒரு விஞ்ஞானியாக நடித்திருக்கிறேன். அது ஒரு கெஸ்ட் ரோல், இருப்பினும் அது படத்திற்கு முக்கியமான ஒன்று. அதற்கான படப்பிடிப்பை முடித்துவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan