62 வயதில் நடிகையை 4ம் திருமணம் செய்யும் பிரபல நடிகர்! முத்த வீடியோவுடன் அறிவிப்பு
பவித்ரா லோகேஷ்
படங்களில் அம்மா கேரக்டர்களில் அதிகம் நடித்து வருபவர் பவித்ரா லோகேஷ். அவர் தற்போது நடிகர் நரேஷை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
பவித்ராவுக்கு ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நரேஷை மூன்றாம் கணவராக அவர் கரம்பிடிக்க இருக்கிறார்.

அவருக்கு 4வது..
நரேஷுக்கு ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்து ஆகி இருக்கிறது. இவர் பவித்ரா உடன் ஹோட்டலில் இருப்பதை கண்டுபிடித்து முன்னாள் மனைவி அவரை செருப்பால் அடிக்க வந்த வீடியோ முன்பு வைரலானது குறிப்பிடத்தக்கது.
தற்போது நரேஷ் மற்றும் பவித்ரா இருவரும் லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நிலையில் தற்போது விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக முத்த வீடியோ வெளியிட்டு அறிவித்து இருக்கின்றனர்.
நரேஷ் தெலுங்கு ஹீரோ மஹேஷ் பாபுவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
New Year ✨
— H.E Dr Naresh VK actor (@ItsActorNaresh) December 31, 2022
New Beginnings ?
Need all your blessings ?
From us to all of you #HappyNewYear ❤️
- Mee #PavitraNaresh pic.twitter.com/JiEbWY4qTQ
ஜோடியாக வெளிநாட்டில் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா.. போட்டோவால் சிக்கினர்