என் மூக்கு ஒரு பிரச்சனையா? பிரபல நடிகர் நாசர் ஓபன் டாக்
நாசர்
ஹீரோ, வில்லன், காமெடியன் என பல கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தவர் தான் நடிகர் நாசர்.
பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாசர், அவர் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட கஷ்டங்களும் மற்றும் சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "நான் சினிமாவில் நடிக்க வரவேண்டும் என்ற பெரிய எண்ணம் கிடையாது. ஆனால் சூழ்நிலை என்னை மாற்றிவிட்டது. என் அப்பாவிற்கு நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தது."

கிளி மூக்கு
"என்னுடைய மூக்கு கிளி மூக்கு போன்று இருக்கிறது என்று பலரும் கூறியுள்ளனர். மேலும் நான் பள்ளியில் படிக்கும் போது என்னை கிளி மூக்கு என்று தான் அழைப்பார்கள். அதுமட்டுமின்றி என்னுடைய நெத்தியும் பெரிதாக தோற்றமளிக்கும்."
"இதனால் எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமானது. பட வாய்ப்பு தேட கூட தயங்கினேன். இயக்குனர் பாலசந்தர் சார் தான் திரைத்துறையில் வாழ்க்கை கொடுத்தார்" என்று கூறியுள்ளார் நாசர்.

பைக்கில் வேகமாக பறந்த TTF வாசன்.. பின்னால் இருந்து அலறிய பிரபல சீரியல் நடிகை
பதவியேற்பு விழாவிற்குப் பின் மேசையை தூக்கிய முதல்வர் விஜய் - வைரலாகும் சிம்பிளிசிட்டி வீடியோ! IBC Tamilnadu
திருமணம், வெளிநாட்டுப் பயணங்கள் வேண்டாம்... தங்கம் வாங்காதீர்: இந்தியப் பிரதமர் வலியுறுத்தல் News Lankasri