நட்சத்திரம் நகர்கிறது படத்தின் முதல் விமர்சனம்.. படம் ஓகேவா? இல்லையா?
நட்சத்திரம் நகர்கிறது
பா. ரஞ்சித் இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. இப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
காதல், அரசியல் மற்றும் பல விஷயங்களை பற்றி பேசும் இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இப்படத்தின் பிரிமியர் ஷோ நடைபெற்றுள்ளது. இதில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும், சினிமா பிரமுகர்களும் கலந்துகொண்டு, படத்தை பார்த்த பின் தங்களுடைய முதல் விமர்சனத்தையும் தெரிவித்துள்ளனர்.
முதல் விமர்சனம்
அனைவரும் ஏறக்குறைய ஒன்றாக கூறிய விமர்சனம், " படம் நன்றாக இருக்கிறது. கதைக்களமும், திரைக்கதையும் அருமையாக உள்ளது. இதுவரை பா. ரஞ்சித் இயக்கியத்தில் உருவான படங்களில் இதுவே சிறந்த திரைப்படம். நடிகை துஷாரா விஜயன் படத்தை முழுமையாக தாங்கி நிற்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் அனைவரின் நடிப்பும் சூப்பர் " என்று கூறியுள்ளனர்.
இந்த அணைத்து விமர்சனமும் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பாசிட்டிவாக அமைந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தை ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்று..
#NatchathiramNagargiradhu: Splendid. @beemji delivers his most divergent film till date, opening up yet another facet of his that promises exciting things. A thought-provoking film that openly discusses the harsh facts of the society. IMO, this is his best film since Madras!
— Siddarth Srinivas (@sidhuwrites) August 29, 2022
#NatchathiramNagargiradhu is brimming with strong, heartfelt conversations and the performances of everyone, especially @officialdushara stand out. This is outright @beemji's most bold take on love and its politics, but in a different flavour. @tenmamakesmusic is going places❤️
— Srinivas Aravind (@imnot_srinivas) August 29, 2022
#NatchathiramNagargiradhu⭐️⭐️⭐️⭐️⭐️ @beemji is probably one of the original filmmakers we have here in Tamil cinema with a unique yet powerful voice. With NN,he has completely surprised me with his execution(entirely different from his previous work but with his strong signature)
— Rajasekar (@sekartweets) August 29, 2022