நட்சத்திரம் நகர்கிறது முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் இதோ

By Yathrika Sep 01, 2022 04:20 AM GMT
Report

நட்சத்திரம் நகர்கிறது

பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா நடிக்க நேற்று வெளியான திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது.

படத்திற்கு ஒவ்வொரு விதமான விமர்சனங்கள் வருகின்றன, சாதி, காதல் என படத்தில் நிறைய விஷயங்கள் கவனிக்கப்படும் வகையில் உள்ளது.

முதல் நாளிலேயே படத்திற்கு மிகவும் குறைவான திரையரங்குகள் கிடைத்துள்ளன், இன்று எப்படி என்பது இனி தான் தெரியவரும்.

நட்சத்திரம் நகர்கிறது முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் இதோ | Natchathiram Nagargirathu First Day Collection

அப்படி கிடைத்த மிகவும் குறைவான திரையரங்குகளில் படம் முதல் நாளில் மட்டும் ரூ. 70 லட்சம் வரை வசூலித்துள்ளது.

வரும் நாட்களில் படத்திற்கான வசூல் உயருமா, குறைந்துவிடுமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

கடும் விமர்சனங்களை தாண்டி முதல் நாளில் விக்ரமின் கோப்ரா படம் செய்துள்ள வசூல்- எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US