மூன்று நாள் முடிவில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ

By Kathick Sep 03, 2022 08:00 AM GMT
Report

நட்சத்திரம் நகர்கிறது

பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 31ஆம் தேதி வெளியான திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது.

இப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் என பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இப்படம் வெளிவந்த நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மூன்று நாள் முடிவில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ | Natchathiram Nagargirathu Third Day Box Office

வசூல் விவரம் 

இரண்டு நாட்கள் முடிவில் ரூ. 1.8 கோடி வரை வசூல் செய்திருந்த நட்சத்திரம் நகர்கிறது, மூன்று நாட்கள் முடிவில் சுமார் ரூ. 3 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது.

மூன்று நாள் முடிவில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ | Natchathiram Nagargirathu Third Day Box Office

இனி வரும் நாட்களில் கண்டிப்பாக இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் எத்தனை கோடிகளை இப்படம் வசூல் செய்கிறது என்று..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US