திடீர் ஷாக் கொடுத்த நடேசன்.. அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்ற அய்யனார் துணை குடும்பம்..

By Karthick Raja May 06, 2026 05:30 AM GMT
Report

அய்யனார் துணை

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியலில் தற்போது வானதி - பாண்டியன் இடையே ஏற்பட்டுள்ள பிரிவு ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது.

திடீர் ஷாக் கொடுத்த நடேசன்.. அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்ற அய்யனார் துணை குடும்பம்.. | Natesan Surprise Shock To Ayyanar Thunai Family

பாண்டியன் இவ்வளவு சோகமாக இருப்பதை பார்த்துவிட்டு சோழனும் நிலாவும் வானதியிடம் பேசினார்கள். ஆனால், வானதி அவர்களிடம் திமிராக பேசிவிட்டு சென்றுவிட்டார். இதை அறிந்த பாண்டியன் சோழனிடம் சண்டை போட, பின் அங்கு வந்த நிலா பாண்டியனிடம் மன்னிப்பும் கேட்டார்.

நடிகை ஜான்வி கபூருக்கு தொழிலதிபருடன் திருமணமா? அப்பா போனி கபூர் விளக்கம்

நடிகை ஜான்வி கபூருக்கு தொழிலதிபருடன் திருமணமா? அப்பா போனி கபூர் விளக்கம்

திடீர் ஷாக் கொடுத்த நடேசன்.. அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்ற அய்யனார் துணை குடும்பம்.. | Natesan Surprise Shock To Ayyanar Thunai Family

ஷாக் கொடுத்த நடேசன்

இரவு இவ்வளவு ரகளை வீட்டில் நடந்த நிலையில், காலையில் எழுந்தவுடன் வீட்டில் உள்ள அனைவரையும் இங்கேயே இருக்கும்படியும், உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்றும் கூறுகிறார் நடேசன்.

திடீர் ஷாக் கொடுத்த நடேசன்.. அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்ற அய்யனார் துணை குடும்பம்.. | Natesan Surprise Shock To Ayyanar Thunai Family

அது என்ன சர்ப்ரைஸ் என்றால் நடேசன் புதிதாக டெம்போ வண்டியை வாங்கியுள்ளார். அதனை ஒட்டிக்கொண்டு வீட்டின்முன் வந்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்து அய்யனார் துணை குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்கிறார்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US