தேசிய விருதில் பாரபட்சம்.. ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட் இப்போது வைரல்

By Parthiban.A Aug 24, 2023 02:30 PM GMT
Report

தேசிய விருது அறிவிக்கப்பட்டால் அதை தொடர்ந்து பல சர்ச்சைகளும் வருவது வழக்கமாகி விட்டது. 2021 வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களுக்கு தான் முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கிறது.

அதனால் தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாட்டு ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேசிய விருதில் பாரபட்சம்.. ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட் இப்போது வைரல் | National Award Biased Ar Murugadoss Old Tweet

முருகதாஸ் ட்வீட்

தேசிய விருதில் நடுவர்கள் காட்டும் பாரபட்சம் ஆறு வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் போட்ட ஒரு ட்வீட் தற்போது வைரல் ஆகி வருகிறது. 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US