தேசிய விருது வாங்கிய பிரபல இயக்குனர் செழியன் காலமானார்...

By Yathrika Jul 10, 2026 04:18 AM GMT
Report

செழியன்

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமிடம் உதவியாளராக பணியாற்றியவர் தான் செழியன்.

பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் தொடர்ந்து பாலாவின் பரதேசி, தாரை தப்பட்டை, சீனுராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று, ராஜு முரகளின் ஜோக்கர், பாலசந்தர்-பாரதிராஜா இணைந்து நடித்த ரெட்டை சுழி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தேசிய விருது வாங்கிய பிரபல இயக்குனர் செழியன் காலமானார்... | National Award Winning Director Passed Away

அப்படியே டூலெட் என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் களமிறங்கினார்.

சினிமாவில் நன்றாக பணியாற்றி வந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான செழியன் (50) இன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US