ரூ. 8 கோடி மதிப்புள்ள நடிகை ராஷ்மிகாவின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட திரையுலகம் மூலம் அறிமுகமானார். இதன்பின் தெலுங்கில் எண்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பாலிவுட் திரையுலகிலும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.
அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இதில் புஷ்பா 2 படம் உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ராஷ்மிகாவின் பிரம்மாண்ட வீடு
இந்த நிலையில், ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் என கொண்டாடப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பெங்களூரில் உள்ள இவருடைய வீட்டின் மதிப்பு ரூ. 8 கோடி என சொல்லப்படுகிறது.
இதோ அந்த வீட்டின் புகைப்படங்கள்..

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
