நாட்டாமை படத்தில் நடித்த இந்த நடிகையை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
நாட்டாமை படம்
80, 90களில் நடித்துவந்த நடிகைகள் சிலர் இப்போது எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.
கடந்த சில மாதங்களாக முன்பு படங்களில் நடித்த பிரபலங்கள் குறித்த விவரங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
அப்படி இப்போதும் ஒரு பிரபலத்தின் தற்போதைய புகைப்படம் வெளியாக அவரா இவர் என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
பிரபல நடிகை
சரத்குமார் நடித்த நாட்டாமை திரைப்படம் செம சூப்பர் டூப்பர் ஹிட். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக இப்படத்தில் விஜயகுமார், பொன்னம்பலம், குஷ்பு, மீனா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தில் செந்தில்-கவுண்டமணி பெண் பார்க்க செல்லும் ஒரு காட்சி படு பிரபலம். மிக்சர் சாப்பிடும் அப்பா காட்சியில் வரும் பெண் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
அவர் பெயர் கீர்த்தி நாயுடு, சில படங்கள் நடித்து பின் விலகி இருந்த அவர் லிங்கா படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார்.
தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக அட அவரா இவர் என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
மாமன்னன் படத்தில் நடிப்பதற்காக உதயநிதி ஸ்டாலின் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?- இவருக்கு தான் அதிகமா?
You May Like This Video