நாட்டாமை பட காமெடி காட்சியில் வந்த இந்த பெண்ணை நியாபகம் இருக்கா?- படங்களில் நடிக்கிறாரா, லேட்டஸ்ட் க்ளிக்
நாட்டாமை
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்த படங்களில் இன்றும் மக்களால் பேசப்படும் படங்கள் பல உள்ளன, அதில் ஒன்று தான் நாட்டாமை.
முக்கிய கதையில் தொடங்கி, காமெடி, பாடல் என இந்த படத்தின் அனைத்து விஷயங்களும் அதிகம் பேசப்பட்டது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், மீனா, குஷ்பு, விஜயகுமார், செந்தில், கவுண்டமணி என பலர் நடித்துள்ளார்கள்.
இதில் செந்தில் அப்பாவாகவும், கவுண்டமணி மகனாகவும், இவர்களுக்கு இடையே நடக்கும் காமெடி காட்சிகள் இன்றும் பேமஸ்.
பிரபல நடிகை
இந்த படத்தில் இடம்பெறும் மிச்சர் காமெடி காட்சியில், கவுண்டமணி பார்க்க வந்த பெண்ணாக ஒருவர் வருவார், அவரது பெயர் கீர்த்தி நாயுடு. தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அட நாட்டாமை பட நடிகையா இவர் ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர், அவர் அப்படியே ஆளே மாறிவிட்டார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் சேதுபதி ஐபிஎஸ், இந்து, மே மாதம், சுல்தான் போன்ற படங்களில் நடித்துள்ளாராம். தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் இப்போது பிஸியாக நடித்து வருகிறாராம்.
இதோ அவர் நடிகை ராஷ்மிகாவுடன் எடுத்த போட்டோ,

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
