நாட்டாமை படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு தான்! சரத்குமார் வாங்கிய சம்பளம் எவ்ளோ பாருங்க

By Parthiban.A Mar 26, 2023 02:30 PM GMT
Report

நாட்டாமை

சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர்ஹிட் ஆன படம் தான் நாட்டாமை. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய அந்த படத்தில் மீனா, குஷ்பூ, மனோரமா, பொன்னம்பலம் என பலரும் நடித்து இருப்பார்கள்.

1994ல் வெளிவந்த இந்த படத்தை தற்போதைய இளம் ரசிகர்களும் டிவியில் பல முறை பார்த்திருப்பார்கள். அந்த அளவுக்கு பிரபலமான நாட்டாமை படம் பற்றி பலருக்கும் தெரியாத ஒரு தகவல் இதோ.  

நாட்டாமை படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு தான்! சரத்குமார் வாங்கிய சம்பளம் எவ்ளோ பாருங்க | Nattamai Movie Budget And Sarathkumar Salary

பட்ஜெட்

நாட்டாமை படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் 55 லட்சம் ருபாய் பட்ஜெட்டில் எடுத்து முடித்தாராம் கே.எஸ்.ரவிக்குமார்.

அதில் 5 லட்சம் ருபாய் சரத்குமாருக்கு சம்பளமாக தரப்பட்டு இருக்கிறது. அதற்கு இணையாக காமெடியனாக நடித்த கவுண்டமணிக்கும் 5 லட்சம் ருபாய் கொடுக்கப்பட்டதாம்.

 நாட்டாமை படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு தான்! சரத்குமார் வாங்கிய சம்பளம் எவ்ளோ பாருங்க | Nattamai Movie Budget And Sarathkumar Salary

படுதோல்வியடைந்த சாமி 2 படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US