நவரச நாயகன் கார்த்தியின் மனைவி மற்றும் 3 மகன்களை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க

family karthik pic navarasa naayagan
By Yathrika Sep 15, 2021 02:25 AM GMT
Report
153 Shares

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் நவரச நாயகன் கார்த்திக்.

இவர் நடித்த படங்கள் பலவும் செம ஹிட், நடுவில் நடிக்காமல் இருந்த அவர் இப்போது சில குணசித்திர வேடங்களில் சில படங்கள் நடித்து வருகிறார்.

அண்மையில் உடற்பயிற்சி செய்யும் போது அவருக்கு அடிபட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நடிகர் கார்த்திக் அவர்களின் மகன் கௌதம் கார்த்திக் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

தனது அம்மா மற்றும் 2 தம்பிகளுடன் கொண்டாடிய புகைப்படம் வெளியாக நவரச நாயகன் கார்த்திக்கு அழகான குடும்ப என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நவரச நாயகன் கார்த்தியின் மனைவி மற்றும் 3 மகன்களை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க | Navarasa Naayagan Karthik Family Pic


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US