புதிய தொழில் தொடங்கிய சின்னத்திரை பிரபலங்கள் நவீன், கண்மணி.. குவியும் வாழ்த்துக்கள்
நவீன் - கண்மணி
சின்னத்திரையில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் நவீன் குமார்.
இவர் பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கண்மணி கர்ப்பமாக இருக்கிறார் என கூறியிருந்தார்.
மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் கண்மணிக்கு வளைகாப்பு நடந்து முடிந்தது.
புதிய தொழில்
இந்நிலையில், நவீன் மற்றும் கண்மணி இருவரும் இணைந்து காப்பி ஷாப் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
தங்களது வாழ்க்கையில் முதன் முதலில் ஆரம்பித்துள்ள தொழில் இருந்து என்றும், அதற்க்கு ரசிகர்கள் அனைவரின் வாழ்த்துக்களும் வேண்டும் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
அண்ணா என்ற புதிய சீரியலுக்காக மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?