வாருங்கால மனைவி உடன் காவடி எடுத்த சீரியல் நடிகர்: வைரல் போட்டோஸ்

By Parthiban.A Apr 21, 2022 09:15 AM GMT
Report

இதயத்தை திருடாதே சீரியல் புகழ் நடிகர் நவீன் மற்றும் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதை சமீபத்தில் தான் அறிவித்து இருந்தனர்.

நிச்சயதார்த்தம்

இந்நிலையில் நவீன் - கண்மணி நிச்சயதார்த்தம் அவர்களது நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்து முடிந்திருக்கிறது.

அதன் புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாருங்கால மனைவி உடன் காவடி எடுத்த சீரியல் நடிகர்: வைரல் போட்டோஸ் | Navin Kumar In Temple After Engagement Kanmani

காவடி

நிச்சயதார்த்தத்தை முடித்த கையேடு நவீன் கோவிலுக்கு காவடி எடுத்து சென்றிருக்கிறார். அப்போது வருங்கால மனைவி கண்மணியும் உடன் இருக்கிறார்.

தற்போது வைரல் ஆகும் புகைப்படங்கள் இதோ.. 

GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US