திடீரென ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நடிகை நவ்யா நாயர்! ரசிகர்கள் ஷாக்
By Parthiban A
தமிழில் அழகிய தீயே, மாய கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். மலையாளத்தில் எக்கச்சக்க படங்களில் நடித்து இருக்கிறார்.
அவர் மலையலத்தில் எக்கச்சக்க படங்கள் நடித்து இருக்கிறார். தற்போது Janaki Jaane என்ற படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார் அவர்.

மருத்துவமனையில்
இந்நிலையில் நவ்யா நாயர் தற்போது திடீரென உடல்நலக்குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறார்.
அவரை சீரியல் நடிகை நித்யா தாஸ் சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார். அப்போது எடுத்த போட்டோவை வெளியிட்டு இருக்கும் நிலையில், ரசிகர்கள் நந்திதா தாஸ் விரைவில் குணமடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US