தனது புதிய பிஸ்னஸில் நயன்தாரா இத்தனை கோடியை முதலீடு செய்துள்ளாரா!

nayantara
By Jeeva Aug 01, 2021 05:10 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா, இவர் அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.

மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து சாய் வாலே ( Chai Waale) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

அதுமட்டுமின்றி அவர்களின் புதிய இந்த பிஸ்னஸிற்காக ரூ.5 கோடியை முதலீடு செய்துள்ளதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் இருவரும் ஏற்கனவே ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US