உடல் எடை அதிகமான தோற்றத்தில் நடிகை நயன்தாரா ! அன்ஸீன் புகைப்படம் உள்ளே..
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
மேலும் சமீபத்தில் நயந்தாரா நடிப்பில் OTT தளத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அடுத்ததாக நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானுடன் நடிக்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து மேலும் இரண்டு கதாநாயகியை மையமாக கொண்ட படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் முன்னணி நட்சத்திரங்களின் எந்த ஒரு அன்ஸீன் புகைப்படம் வெளியானாலும், அது தீயாய் பரவி வரும்.
அந்த வகையில் தற்போது உடல் எடை அதிகமான தோற்றத்தில் காணப்பட்டுள்ள நடிகை நயன்தாராவின் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
