நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ரகசியமாக அடிக்கடி செல்லும் இடம் இது தானாம் !

nayantara
By Jeeva Aug 15, 2021 04:44 AM GMT
Report

நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கிவருபவர், இவருக்கும் முன்னணி நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் காணப்படுகிறது.

மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் சமீபத்தில் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சியான காபி வித் டிடி-ல் கலந்து கொண்டுள்ளார்.

அதில் விக்னேஷ் சிவன் உடனான தங்களின் காதல் குறித்து பல்வேறு விஷயங்களை கூறிவருகிறார். அந்த வகையில் நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ரகசியமாக அடிக்கடி சாப்பிட போவோம் என கூறியுள்ளார்.

தாங்கள் இருவரும் நன்றாக சாப்பிட கூடியவர்கள் என்றும், இருவருக்கும் பிரியாணி மிகவும் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார். அதுமட்டிமின்றி இருவரும் ரோடு கடையில் அதிகமாக சாப்பிடுவோம் எனவும் கூறியுள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US