திருமணம் எப்போது என்ற கேள்விக்கு நடிகை நயன்தாரா அதிரடி பதில்- எதிர்ப்பார்த்தது தான்

marriage actress nayantara vigneshshivan
By Yathrika Aug 16, 2021 04:37 AM GMT
Report

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு நாயகி. இவரது படங்கள் எல்லாமே முன்னணி நடிகருக்கு இணையான வரவேற்பை பெறும்.

OTT தளத்தில் அண்மையில் வெளியானது நயன்தாராவின் நெற்றிக்கண் படம் திரைப்படம். எந்த படத்தின் புரொமோஷனிலும் கலந்துகொள்ளாத நயன்தாரா இப்படத்திற்காக பேட்டி கொடுத்துள்ளார்.

டிடி தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் நயன்தாராவிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்,  திருமணம் செய்து கொள்வேன், ஆனால் திருமணத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன்.

திருமணம் செய்துகொண்ட பிறகு அதனை அறிவிப்பேன் என கூறியுள்ளார்.

தனது சொந்த வாழ்க்கை விஷயங்களை எப்போதும் மீடியா பக்கம் நயன்தாரா அறிவித்ததே இல்லை, அவரது திருமணமும் மீடியா இல்லாமல் தான் அவர் நடத்த விரும்புவார் என அவரது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயமாக உள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US