நயன்தாரா Cannes விழாவிற்கு செல்லாததற்கு இதுதான் காரணமா?

By Yathrika May 19, 2022 03:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கடைசியாக நயன்தாரா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி இருந்தது, படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

கேன்ஸ் விருது விழா

பிரான்சில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் ஒன்று கேன்ஸ் திரைப்பட விழா. 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த வருட விழாவில் நடிகை நயன்தாராவும் முதன் முறையாக கலந்துகொள்ள இருந்தார்.

ஆனால் நயன்தாரா திருமண வேலைகள் இருப்பதால் முதன்முறையாக கலந்துகொள்ள இருந்த கேன்ஸ் திரைப்பட விழா நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கிறார் என கூறப்படுகிறது.

நயன்தாரா Cannes விழாவிற்கு செல்லாததற்கு இதுதான் காரணமா? | Nayantara Didnt Attend Cannes Here Is The Reason

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US