தியேட்டரில் ஒருவர் கூட இல்லை.. படம் பார்க்க செல்ல நினைத்து ஏமாற்றமடைந்த நயன்தாரா
நயன்தாராவின் கனெக்ட்
நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் கனெக்ட். இப்படத்தை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவான திகில் திரைப்படத்திற்கு சில இடங்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், குறிப்பிட்ட பல படங்களில் வரவேற்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏமாற்றமடைந்த நயன்தாரா
சமீபத்தில் நடிகை நயன்தாரா மதுரைவுள்ள திரையரங்கிற்கு சென்று படத்தை பார்க்க முடிவு செய்துள்ளார்.
ஆனால், நயன்தாரா புறப்படவிருந்த சமயத்தில், அந்த தியேட்டரின் உரிமையாளர், நயன்தாராவிற்கு போன்கால் செய்து வரவேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஏனென்றால், படத்தை பார்க்க தியேட்டருக்கு ஒருவர் கூட வரவில்லை என்பதால் நயன்தாராவை வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால், நடிகை நயன்தாரா ஏமாற்றமடைந்துள்ளார்.

நயன்தாரா, சமந்தாவை ஓரங்கட்டி முதலிடத்தை பிடித்த திருமணமாகி குழந்தை பெற்ற நடிகை.. யார் தெரியுமா