நகைக்கடை விளம்பரத்திற்காக நடிகை நயன்தாரா கொடுத்த போஸ், ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்..

Nayanthara
By Jeeva Oct 09, 2021 11:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் நெற்றிக்கண், இப்படம் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்ட் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள அண்ணாத்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான இரண்டாவது பாடல் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது நயன்தாரா நகைக்கடை விளம்பரத்திற்காக அவர் போஸ் கொடுத்துள்ள போட்டோ ஷூட் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US