ஹைதராபாத்தில் புதிய லுக்கில் வலம்வந்த நடிகை நயன்தாரா- இதோ வெளிவந்த புகைப்படம்
actress
hyderabad
nayantara
latestclick
By Yathrika
நடிகை நயன்தாரா தமிழ் சினிமா கொண்டாடும் பெரிய நடிகை. இவரது படங்களுக்கு எப்போதுமே மக்களிடம் தனி வரவேற்பு கிடைக்கும்.
நயன்தாரா நடிப்பில் அடுத்து தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாக இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இப்படத்தை தவிர Gold, Lion. Godfather, Connect என நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளிலும் படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா ஹைதராபாத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US