நடிகை நயன்தாராவா இது, விக்னேஷ் சிவனுடன் அவர் எடுத்த இந்த கியூட் செல்பியை பார்த்தீர்களா?- லேட்டஸ்ட் க்ளிக்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் நடிக்கும் சோலோ படங்கள் அனைத்தும் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் செய்யும்.
ரஜினியுடன் நயன்தாரா நடித்துள்ள அண்ணாத்த படத்தின் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களுக்கு படு கொண்டாட்டத்தை கொடுத்தது.
இன்று காலை நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் கவின் நடிக்க இருக்கும் ஊர்குருவி படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளனர். அதற்காக ரசிகர்கள் படக்குழுவினருக்கு இப்போதே தங்களது வாழ்த்தை கூறி வருகின்றனர்.
இந்த நேரத்தில் தான் விஜயதசமி ஸ்பெஷலாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் எடுத்த கியூட் செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதை ரசிகர்கள் அதிகம் வைரலாக்கி வருகிறார்கள்.
మీకు మీ కుటుంబ సభ్యులకు విజయదశమి శుభాకాంక్షలు. Happy Dussehra everyone. Have a Great and Happy year ahead ? pic.twitter.com/dGQ3FGulPM
— Nayanthara✨ (@NayantharaU) October 15, 2021
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu